இந்த ஜூஸை குடித்தால் 1 மாதத்தில் தொப்பை குறையும்…

Loading… தினமும் இந்த ஜூஸ் குடித்தால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும், கொழுப்பும் கரையும். இந்த ஜூஸில் அதிக நார்சத்து உள்ளது. தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய் – 1 எலுமிச்சை – 1 புதினா – சிறிது துருவிய இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – தேவையான அளவு Loading… செய்முறை: வெள்ளரிக்காயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். மிக்சியில் வெள்ளரிக்காயை போட்டு அரைத்து கொள்ளவும். பின்னர் அதனுடன் புதினா, துருவிய இஞ்சியை சேர்த்து தேவையான அளவு … Continue reading இந்த ஜூஸை குடித்தால் 1 மாதத்தில் தொப்பை குறையும்…